Defend India Movement

img

இந்தியாவை பாதுகாப்போம் இயக்கம் - தமிழகம் முழுவதும் போராட்டம்

பொதுத்துறை மற்றும் கனிம வளங்கள் தனியார்மயம், தொழிற்சங்க சட்டங்கள் திருத்தம், தொழிலாளர் உரிமைகள் பறிப்பு உள்ளிட்டவைகளுக்கு எதிராக இயக்கம் நடத்த மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்திருந்தன.